Italian |
has gloss | ita: La dinastia Aravidu fu la quarta e ultima dinastia indù a regnare sullImpero di Vijayanagara nellIndia meridionale. Il suo fondatore fu Tirumala Deva Raya, fratello di Aliya Rama Raya, uno dei principali reggenti lultimo sovrano della dinastia precedente. Dopo la morte di Rama Raya nella Battaglia di Talikota del 1565 che portò alla distruzione di Vijayanagara, limpero entrò in crisi e verso il declino inesorabile. |
lexicalization | ita: Aravidu |
Tamil |
has gloss | tam: அரவிடு மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராம ராயன் ஆவான். எனினும் இவன், முந்திய மரபின் கடைசி அரசனுக்காகப் பதில் ஆளுநராகவே செயல்பட்டான். ராமராயன் தலிக்கோட்டாப் போரில் இறந்ததும், அவனது தம்பியாகிய திருமலை தேவ ராயன் அரசனானான். இவனே அரவிடு மரபின் முதல் அரசனாவான். |
lexicalization | tam: அரவிடு மரபு |
Chinese |
has gloss | zho: 阿拉維拉王朝為古印度毗奢耶那伽羅王朝最後一個王朝,存續時間為1542年-1646年。該帝國的統治範圍約是今印度的南部,王朝建立者則是推翻圖魯瓦王朝的權臣蒂魯馬拉(Tirumala)。 |
lexicalization | zho: 阿拉維杜王朝 |